டிடி யின் அழகை வர்ணித்த ஆர்யா

2005 இல் அறிந்தும் அறியாமலும் படத்தின் தமிழ் சினிமாவிற்கு வந்த ஆர்யா நிறைய படங்களில் நடித்துள்ளார்.
dd-arya-tamil-kisukisu-news-tamilgossip.in

ஒரு நேரத்தில் இவரது படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது கடம்பன் படத்துக்காக மிகவும் உடல் வருத்தி அதிக எடை கூட்டி நடித்து வருகிறார்.
இன்று தமிழ் நாட்டின் பொள்ளாச்சியில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவிற்காக சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இதில் தொலைக்காட்சி பிரபலம் டிடியும் பங்கேற்றார்
திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு பிரபலங்கள் கலந்து கொள்வது ட்ரெண்டானாலும், இதன் மூலம் அவர்களுக்கு தனி வருமானம் கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது.

No comments