அன்பு அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னாள் நடிகை மேனகாவின் மகள். 
keerthi-suresh-convey-to-wish-anbu-mom-tamilgossip.in

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சூர்யா படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா 1980களில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்துள்ளார். மேனகா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இதன் முதற்கட்டமாக நடிகர் பிரதாப்புடன் ஒரு குறும்படத்தில் நடித்து வருகிறார். தனது அம்மா மீண்டும் நடிப்பதால் அவரது மகளான கீர்த்தி சுரேஷ் அம்மாவிற்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

No comments