ரஜினியின் 2.0 படம் குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்த எமி ஜாக்சன்

ரஜினியின் 2.0   கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பில் கூட அண்மையில் ரஜினி கலந்து கொண்டு நடித்திருந்தார்.



சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக எமி ஜாக்சன் ஒரு புகைப்படத்தை ஷேர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

No comments