நயன்தாரா பற்றி கார்த்தி கூறிய வார்த்தையால் வருத்தத்தில் ரசிகர்கள்

கார்த்தி வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள காஷ்மோரா படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Karthi-Nayanthara-tamilgossip.in-kashmoramovie


அதிலும் படத்தின் டிரைலரில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என அனைவரின் லுக்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசும்போது, காஷ்மோராவில் நயன்தாரா ரத்னமகாதேவியாக நடித்துள்ளார். ஆனால் அவர் வெறும் 30 நிமிடம் தான் வருவார் என கார்த்தி தெரிவித்திருந்தார்.
கார்த்தியின் இந்த பேச்சு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் முழுவதும் நயன்தாராவை பார்க்க ஆசையாக இருந்த ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.

No comments