நான்காவது படத்திலே ஜி.வி பிரகாஷின் மார்க்கெட்

இசைமைப்பாளராக இருந்து நடிகராக வெற்றி படங்களை கொடுத்து இளைஞர்கள் மனதில் நின்றவர் ஜி.வி பிரகாஷ்.
Kadavul-Irukan-Kumaru-Movie-First-Look-gv-prakash-fourth-movie-mgr-getup-scene-tamilgossip.in

தற்போது வரை மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஜி.வி க்கு, நான்காவது படமான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அவருக்குனு ஒரு அந்தஸ்து உயர்ந்தது போல் ஒரு விஷயம் நடந்துள்ளது.
பொதுவாக ஒரு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தான் விநியோகஸ்தரிடம் எம் ஜி (minimum Guarantee) அடிப்படையில் தயாரிப்பாளர்கள் பேரம் பேசி முடிப்பார்கள். அது கூட சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருக்காது.
ஆனால் தனது நான்காவது படத்திலே எம் ஜி அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களுக்கு விநியோகம் ஆகி இருக்கிறது கடவுள் இருக்கான் குமாரு. உண்மையில் ஜி வி பிரகாஷுக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments