மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா

ஜோதிகா தற்போது இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தான் தயாரிக்கவும் செய்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படம் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது, இவை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்த படத்தில் ஜோதிகா டாக்குமெண்ட்ரி படம் எடுப்பவராக நடிப்பதாக கூறப்படுகின்றது

No comments