ஜிவி யின் கடவுள் இருக்கான் குமாரு நவம்பரில் வெளியீடு

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும், கடவுள் இருக்கான் குமாரு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது அதன் வெளியீட்டை நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

jv-prakash-Kadavul-Irukaan-Kumaru-release-date-tamilgossip.in


அக்டோபர் 20 -ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட்டு, நவம்பர் 10 -ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுளளனர். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.

வழக்கமாக ராஜேஷ் படங்களில் சந்தானம் இரண்டாவது ஹீரோ போல வருவார். இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அவரது இடத்தைப் பிடித்துள்ளார்.

No comments