வெளிவர தயாராகும் விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் படத்தின் போதே விஸ்வரூபம் இரண்டாம் பாகத்துக்கான பல காட்சிகளை கமல் படமாக்கிவிட்டார். 
vishwaroopam2-shooting-over-next-year-release-date-tamilgossip.in


ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இரண்டாம் பாகத்தை லம்பாக ஒரு தொகைக்கு விற்றவர், அண்டர் வாட்டர் சண்டைக் காட்சி உள்பட சில காட்சிகளை இரண்டாம் பாகத்துக்காக புதிதாக எடுத்தார்.

அண்டர் வாட்டர் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் ரமேஷ் எடுத்திருந்தார். இன்னும் சில தினங்கள் படப்பிடிப்பு மீதமிருக்கிறதாம். அதையும் முடித்தால் ஸீஜி பணிகள் இரண்டு மாதங்கள் நடக்கும், அதன் பிறகு படம் திரைக்கு வந்துவிடும் என்று நம்பத் தகுந்த வாட்டாரங்கள் கூறுகின்றன.
ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே படத்தை வாங்கி வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments