தமிழ் படங்களில் ராய் லட்சுமி நடிக்காததற்கு இதுதான் காரணமா

சௌகார்பேட்டை படத்திற்கு பிறகு ராய் லட்சுமி எந்த ஒரு தமிழ் படங்களிலும் கமிட்டாவதில்லை. இதுகுறித்து அண்மையில் இவர் பேட்டியளிக்கையில், தமிழ் படங்களில் என்னால் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.
Lakshmi-Rai-julie-news-tamilgossip.in
ஏனெனில் தற்போது என் முழு கவனமும் Julie 2 படத்தில் தான் இருக்கிறது. இறுதி கட்டத்தில் உள்ள இந்த படம் இதுவரை நன்றாக வந்துள்ளது என கூறியுள்ளார்.
அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள தனக்கு கோலிவுட் தான் பிடித்த சினிமா என்றும் கூறியுள்ளார்.

No comments