விஷாலுக்கு எதிராக கிளம்பிய ஆர்யா

விஷால் அறிமுக இயக்குனர் மித்ரன் அவர்களின் இயக்கத்தில் இரும்பு திரை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அக்டோபர் 19ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கும் இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
vishal-arya-recent-news-stills-tamilgossip.in

இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்கு முன் ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments