நயன்தாராவை காதலிக்க முடியவில்லை

தோழா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் காஷ்மோரா.


nayanthara-love-news-tamilgossip.in

தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ள இப்படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நாயகிகளான நயன்தாரா ராணி ரத்தினம்மா தேவி கேரக்டரிலும், ஸ்ரீதிவ்யா ஆராய்ச்சியாளர் வேடத்திலும் நடித்துள்ளனர். ஆனால் இதில் கார்த்திக்கும் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகளே இல்லையாம்.
இந்த படம் பிரமாண்டமான செட்களில் ஆக்சன், ஹாரர், காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், ரொமான்ஸ் இல்லாத குறையே தெரியாமல் படம் விறுவிறுப்பாக இருக்குமாம்.

No comments