பாம்பு சட்டை ஷூட்டிங் ஓவர் படம் விரைவில் ரிலீஸ்

இயக்குனர் மனோபாலா தயாரிப்பில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘பாம்பு சட்டை’. ஆனால்தயாரிப்பு நிறுவனங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த படத்தின் படபிடிப்பு தடைப்பட்டது.
paambu-sattai-movie-finish-release-date-news-tamilgossip.in

அதன் பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பின், தற்போது சினிமா சிட்டி என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கும் உரிமத்தை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

No comments