துப்பறிவாளனில் நடிக்காததற்கு காரணம் உண்டு

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துப்பறிவாளன். இப்படத்தில் முதலில் விஷால் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டது ராகுல் ப்ரீத் சிங்.
thupparivaalan-movie-vishal-preeti-singh-tamilgossip.in

ஆனால் சமீபத்தில் வந்த தகவல் படி இவருக்கு பதிலாக மலையாள நடிகை அனு இம்மானுவேல் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
ஏன் தீடிர் இந்த மாற்றம் என ராகுல் ப்ரீத் சிங் தரப்பிடம் விசாரித்தால், இப்படத்தில் நான் நடிக்க வேண்டியது உண்மை தான், நான் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பு நடக்கவில்லை, அதன் பிறகு அவர்கள் மீண்டும் கேட்ட தேதிகளில் நான் கைதி 150 படத்தில் கமிட் ஆனதால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றார்.

No comments