மீண்டும் ரஜினியை சந்தித்த தாய்லாந்து இளவரசி

தாய்லாந்தில் கபாலி படப்பிடிப்பின் போது படப்பிடிப்புக்கு பெரிதும் உதவி செய்தவர் தாய்லாந்த் இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா.


rajini-meet-thailand-rani-news-tamilgossip.in

இந்நிலையில் மீணடும் ரஜினியை பார்க்க நினைத்த இளவரசி ராஜ்தாஸ்ரீ, இங்கே இருக்கும் தாணுவின் மகன் பரந்தாமனை தொடபு கொண்டு ஏற்பாடுகளை செய்ய சொன்னார்.
அதன் பிறகு எல்லா ஏற்பாடுகளும் நடக்க , நேற்று சென்னை வந்த இளவரசி ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் தற்போது நடைபெறும் 2.0 படத்தை பற்றியும் கேட்டு அறிந்தார். பின்னர் தாய்லாந்து அரசு விருந்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த சம்பவம் சுமார் 40 நிமிடங்கள் அரங்கேறியது.

No comments