ஒரே நாளில் மோதவிருக்கும் ரஜினி விஜய்

ரஜினி படம் வருகிறது என்றால் பாலிவுட் படங்களே ரிலிஸ் செய்ய தயங்குவார்கள். 
rajini-vijay-special-show-in-diwali-tamilgossip.in

அப்படியிருக்க தைரியமாக சந்திரமுகி படம் வந்தபோது தன் சச்சின் படத்தை களம் இறக்கினார் விஜய்.
இதை தொடர்ந்து இந்த வருடம் தெறி படம் மாபெரும் வசூல் சாதனை செய்ய, அதன் பிறகு வந்த கபாலி இமாலய வசூல் செய்தது.
தற்போது இந்த இரண்டு படங்களின் வெற்றி விழா கொண்டாட ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். ஏற்கனவே தீபாவளி அன்று தெறி படம் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் கபாலியும் அதே தினம் ஸ்பெஷல் ஷோ திரையிட இருக்கிறார்களாம்.

No comments