அத்தனை போட்டியிலும் விஜய் சேதுபதியின் றெக்க வசூலும் குறையவில்லை Rekka Movie first day Show

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று றெக்க படம் வெளிவந்தது. தமிழகத்தில் 60% திரையரங்குகள் ரெமோ படத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்தது.

இதுமட்டுமின்றி தேவி படமும் வெளிவந்தது, இந்நிலையில் நேற்று முதல் நாள் வசூலில் றெக்க படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ 3 - 3.5 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
விஜய் சேதுபதிக்கு றெக்க இந்த வருடத்தில் 6வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments