அதிக வசூல்- ரெமோ முதல் நாள் வசூல் சாதனை Remo First day show Collection

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே தற்போது ஹிட் என்ற நிலை வந்துவிட்டது. நேற்று வெளியான ரெமோ படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது, சென்னையில் ஏதோ ரஜினி, அஜித், விஜய் படம் போல் காலை 5 மணி காட்சியே தொடங்கியது.
இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 7-8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் இந்த வருடத்திலேயே கபாலி, தெறிக்கு பிறகு முதல் நாள் வசூலில் ரெமோ தான் இடம்பிடித்துள்ளது.
மேலும், இருமுகன் முதல் நாள் ரூ 5.5 கோடி, 24 ரூ 5 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments