சிம்புவிற்கு ஒரு நியாயம், ஸ்ருதிக்கு ஒரு நியாயமா

சிம்பு எது செய்தாலும் இறுதியில் வம்பில் தான் முடியும். அந்த வகையில் இவர் ஒன்றுமே செய்யாதிருக்கும் போது கூட யாரோ வெளியிட்ட பீப் சாங்கிற்கு இவர் மாட்டிக்கொண்டு முழித்தார்.
simbu-shruti-hassan-kisukisu-news-tamilgossip.in

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு வீடியோவை வெளியிட்டார், அந்த வீடியோ எல்லோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஆனால், அந்த வீடியோவின் தலைப்பு ஒரு ஆங்கில கெட்ட வார்த்தை, ஏன் இதை எதிர்க்கவில்லை என சிம்பு ரசிகர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்

No comments