விஸ்வரூபம்-2 எல்லோரும் எதிர்ப்பார்த்த செய்தி

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான படம் விஸ்வரூபம். இப்படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களாக கிடப்பில் இருக்கின்றது.

vishwaroopam2-release-date-announced-in-kamalhassan-tamilgossip.in

இந்நிலையில் இந்த படம் வருமா? வராதா? நிலையில் உள்ளது. தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளதாம். அதிலும் கடலுக்கு அடியில் எடுத்த சண்டைக்காட்சி பெரிதும் பேசப்படுமாம்.
அதற்கான CG வேலைகள் மட்டுமே 2 மாதங்களுக்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது, படம் அடுத்த வருட தொடக்கத்தில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments