இதுல என்ன தப்பு இருக்கு-தமன்னா பணம் கொடுத்தா நானும் அத செய்வேன்

தேவி என்ற படம் மூலம் தற்போது வெற்றிநடைபோட்டு வருகிறார் தமன்னா. இப்படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் தமன்னா பேசும்போது, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சாதாரண விஷயம் அல்ல.
tamanna-bhatia-hot-images-tamilgossip.in

பாடலும் நடனமும் சிறப்பாக இருந்தால் அதில் ஆடுவது தவறு அல்ல, எனக்கு அதுபோன்ற பாடல்கள் அமைந்ததால் புதுமுக கதாநாயகர்களுடன் ஆடினேன். அதிக சம்பளம் தந்ததால்தான் அவர்களுடன் ஆடினேன் என்று சொல்கிறார்கள். ஆமாம் நிறைய பணம் கொடுத்ததால்தான் ஆடினேன். இதில் என்ன தவறு இருக்கிறது.
படம் எடுப்பவர்களே சம்பளம் அதிகம் தருகிறோம் ஒரு பாடலுக்கு ஆடி கொடுங்கள் என்று என்னை அணுகுகிறார்கள், நான் அதை ஏற்று ஆடிக்கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments