அஜித்தின் 57வது படத்தின் ரிலீஸ் தேதி

சிவா இயக்கத்தில் அஜித் தற்போது தன்னுடைய 57வது படத்தில் நடித்து வருகிறார்.
thala57-release-date-news-tamilgossip.in

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் 3 வாரங்களுக்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த படம் அடுத்த வருடம் 2017ம் ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

No comments