விவாகரத்துக்கான காரணம் கூறும் பாலா மனைவி

வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தவர் நடிகர் பாலா.
veeram-movie-bala-diverse-problem-tamilgossip.in
இவர் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் அன்பு என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் சொந்த தம்பியும் கூட, சமீபத்தில் தான் இவரின் கசப்பான திருமண வாழ்க்கை வெளியுலகத்துக்கு வெட்டவெளிச்சமானது. இத்தனைக்கும் இவர் காதல் திருமணம் செய்து கொண்டவர்.
நடிகர் பாலாவின் மனைவி அம்ரிதா சுரேஷ் இந்த விவாகரத்துக்கான காரணத்தை முதன் முறையாக வெளியே பேசியுள்ளார்.
என்னுடைய கேரக்டர் வெளுத்ததெல்லாம் பால் என்ற நம்ப கூடியவர், என்னை அறியாமலே நான் செய்த சில தவறுகளில் இந்த திருமணம் உட்பட , என்னால் சில விஷயங்களை தாங்கிகொள்ளவே முடியாது, அதனால் தான் எங்கள் வாழ்க்கை விவாகரத்து வரை கொண்டுவந்துள்ளது.
என் பெற்றோர் , சகோதரிகள் இன்று வரை எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

No comments