விஜய் ரசிகர்கள் சாதனை படைப்பார்களா

இளைய தளபதி விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 


vijay-bairavaa-teaser-release-date-tamilgossip.in

இந்நிலையில் 28ம் தேதி 12.01AM அளவில் பைரவா டீசர் வரவுள்ளது.
இதை கொண்டாட ரசிகர்கள் தற்போதே ரெடியாகிவிட்டனர். இந்நிலையில் இந்திய அளவில் டீசரில் கபாலி பெரும் சாதனை புரிந்தது.
இதை அமீர் கானின் டங்கல் முறியடித்தது, டங்கல் ட்ரைலர் ஒரு நாளில் 90 லட்சம் பேர் பார்த்தனர், இந்த சாதனையை பைரவா முறியுடிக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், இந்த டீசர் யு-டியூப் மட்டுமின்றி பிரபல சேனலிலும் ஒளிப்பரப்பப்படவுள்ளதாம்.

No comments