விமானத்தில் பறக்கும் விஜய், கீர்த்தி சுரேஷ்

இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா வேகமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஒரு புறம் ப்ரோமோஷனுக்கான திட்டங்கள் இப்போதிருந்தே தயாராகி வருகிறது.
vijay-keerthi-suresh-bhairava-movie-news-tamilgossip.in

தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்த கீர்த்தி பாடல் ஷூட்டிங்காக அடுத்தவாரம் விஜய்யுடன், ஸ்விட்ஸ்ர்லாந்துக்கு விமானத்தில் பறக்க இருக்கிறார்.
ஒருவாரம் படப்பிடிப்பு நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக படக்குழு செய்து வருகிறது.
விஜய் படங்களில் பெரும்பாலும் பாடல்கள் வெளிநாட்டிலேயே ஷூட்டிங் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments