அஜித் ரசிகருக்கு இப்படி ஒரு சோதனையா?

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் அஜித் ரசிகர்கள் தான். இதில் மிகவும் தீவிர அஜித் ரசிகராக இருப்பவர் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி.
ajith-appukutty-movie-news-tamilgossip.in

இவர் நடிப்பில் கடந்த வாரம் காகித கப்பல் என்ற படம் வரவிருந்தது, ஆனால், ரெமோ, றெக்க, தேவியே வெற்றி நடைப்போடுகின்றது.
அப்படி இருக்க அப்புக்குட்டி படத்திற்கு 30 திரையரங்கு தான் கிடைத்துள்ளதாம், படத்தின் ப்ரோமோஷனுக்காக அஜித்தை புகழ்ந்து எல்லாம் பாட்டு பாடினார் அப்புக்குட்டி.
தியேட்டர் தற்போது கிடைக்காததால் படத்தை சில நாட்கள் கழித்து ரிலிஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.

No comments