சுவாதி லிப் லாக் சீன்

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் தமிழுக்கு வந்தவர் சுவாதி. அதன்பிறகு போராளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது கிருஷ்ணா நடித்துள்ள யாக்கை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
swathi-act-lip-lock-scene-kisu-kisu-tamilgossip.in

ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கியுள்ள இந்த படம் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கிறது. என்றாலும், கிருஷ்ணா-சுவாதி சம்பந்தப்பட்ட லவ் ட்ராக் கிளுகிளுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
அதோடு, இந்த படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடித்திருக்கும் சுவாதி, கிருஷ்ணாவுடன் ஒரு லிப்லாக் காட்சியிலும் நடித்திருக்கிறார். இந்த காட்சியில் நடிப்பதற்கு அவர் தயங்குவார் என்றுதான் டைரக்டர் நினைத்தாராம். ஆனால், லவ் ட்ராக் பற்றி அவரிடம் சொன்னதுமே, எந்த தயக்கமும் காட்டாமல் அந்த காட்சியில் இயல்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார் சுவாதி. இந்த காட்சி இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கிறது யாக்கை டீம்.

No comments