சூர்யாவிற்கு எப்படி அனிருத்?

கோலிவுட்டில் யார் ரஜினிக்கு பிறகு என்று பெரிய போட்டியே நடந்து வருகிறது. இதில் விஜய், அஜித், சூர்யா தான் ரேஸில் முன்னிலையில் உள்ளனர்.
suriya-next-movie-music-director-anirudh-tamilgossip.in

இந்நிலையில் விஜய் நடித்த கத்தி, அஜித்தின் வேதாளம் இந்த இரண்டு படங்களுக்குமே இசை அனிருத் தான்.
இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டான படங்கள், கத்தி, வேதாளம் இரண்டுமே ரூ 100 கோடி வசூல் செய்த படங்கள்.
அனிருத் அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இசையமைக்கின்றார், விஜய், அஜித் மேஜிக் இதிலும் நடக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுமட்டுமில்லாமல் இன்று அனிருத்தின் பிறந்தநாளும் கூட, ராக்ஸ்டார் அனிருத் இன்னும் பல சாதனைகள் படைக்க சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்

No comments