விஜய் பாடல் பாட சொல்லி வற்புறுத்திய பிரபல மலையாள நடிகர்

மம்முட்டியின் தோப்பில் ஜோப்பன் படத்தில் நாயகியாக நடித்தவர் ஆண்ட்ரியா. 
vijay-thuppaki-song-sing-andrea-in-mammooty-function-tamilgossip.in

படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது தொகுப்பாளினி ஆண்ட்ரியாவை ஒரு பாடல் பாட சொல்லி கேட்க, அவரும் கோவா பட பாடலை பாடியுள்ளார்.
ஆனால் மம்முட்டி, அந்த ஹிட் பாடலை பாடுங்கள் என வற்புறுத்த துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற கூகுள் கூகுள் என்ற பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா

No comments