சன்னி லியோனுக்காக குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி நாயகி

நடிகை சன்னி லியோன் பற்றி ஒரு அறிமுகமும் தேவையில்லை. பலருக்கு தெரிந்த முகம்தான் அவர்.
sunny-leone-voice-dubbing-vijay-sethupathi-actress-ramya-tamilgossip.in-1

இவர் ஹிந்தியில் ராகினி எம்.எம்.எஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
sunny-leone-voice-dubbing-vijay-sethupathi-actress-ramya-tamilgossip.in-2

ஹிந்தியில் ஹிட்டடித்த இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ராத்ரி என்ற பெயரில் டப்பாக இருக்கிறது.
இந்நிலையில் சன்னி லியோனுக்காக தமிழில் டப்பிங் பேச இருக்கிறார் சேதுபதி பட நாயகி ரம்யா நம்பீசன்.

No comments