இணைய தளத்தில் கவர்ச்சி படம் அமலாபாலுக்கு ரசிகர்கள் கண்டனம்

அமலாபால், கணவரை பிரிந்த பிறகு மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். 
amala-paul-hot-stills-news-tamilgossip.in

சமீபத்தில் மலேசியா சென்ற அமலாபால், கோலாலம்பூரில் இருந்தபோது தன்னை கவர்ச்சியாக ‘செல்பி’ எடுத்து அவற்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு சில ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். என்றாலும், பல ரசிகர்கள் “நீங்கள் மீண்டும் நடிக்க வந்தது மகிழ்ச்சி. உங்கள் திறமைக்கு இன்னும் பல விருதுகள் காத்திருக்கின்றன. 
உங்கள் மீது தனி மரியாதை வைத்திருக்கிறோம். அதை கெடுக்கும் வகையில் இதுபோன்ற கவர்ச்சி படங்களை வெளியிடுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments