அமலாவை தவறாக வழிநடத்தும் நண்பர்கள்

அமலா பால் தன் கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டுப்பெட்டியான பாரம்பரிய கலாசாரத்தில் இருக்கும் குடும்பம் விஜயுடையது என்பதால்
amala-paul-latest-news-tamilgossip.in

 அமலா பாலுக்கு தன் சுதந்திரம் பறிபோனது போல் உணர்ந்தார். இதனால், எழுந்த மனக்கசப்பில் விவாகரத்து வரை போய் விட்டார்.
இப்போது தனியாக இருப்பதால்…கல்யாணம் ஆனாலும் கிளாமர் குறையலைன்னு காட்டுங்க. சந்தோசமா இருக்கேன்னு காட்ட பார்ட்டிக்கு வாங்க” என்றெல்லாம் சில நண்பர்கள் அவருக்கு தவறான பாதை யை காட்டுகிறார்கள் என்று அமலா பாலின் நலம் விரும்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
இது எங்க போய் முடியப்போகுதோ தெரியல…?

No comments