சூர்யாவுக்கு நடிப்பு, டான்ஸ் வரவில்லை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேந்த கூட்டம் படத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் சூர்யா. 
suriya-rajini-latest-news-tamilgossip.in

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காக்க காக்க படத்தின் விழாவில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய சூப்பர் ஸ்டார் தான் பெங்களூரில் சூர்யா படத்தை பார்க்க மாறு வேடத்தில் சென்றதாகவும், ஒரு IPS அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். வெறும் உடலளவில் நடிப்பாக மட்டுமில்லாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு முன் உதாரணமாகவும் இருப்பது போல இருந்தது என கூறினார்.
மேலும் சூர்யா முதல் படத்தை பார்த்தேன். நடிப்பு வரவில்லை, டான்ஸ் வரவில்லை, இப்போது பார்த்தால் தூள் பண்ணுகிறார் என சூர்யாவை பாராட்டினார்.

No comments