சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குனர் உறுதியானது

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “தானா சேர்ந்த கூட்டம்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
suriya36-next-movie-team-selvaragahavan-tamilgossip.in

இதை தொடர்ந்து இவரது 36வது படத்தை Dream Warrior Pictures நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இப்படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார். கண்டிப்பாக இது ஒரு புதுமையான கூட்டணி மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
சூர்யாவின் 36வது படத்தை செல்வராகவன் இயக்குவதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் சூர்யா

No comments