இளையதளபதி விஜய்யுன் அடுத்த படத்தின் இயக்குனர்

தற்போது பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் “பைரவா” படத்தில் நடித்து முடித்துள்ளார்.
vijay61-next-movie-director-atlee-tamilgossip.in

 தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து விஜய்யின் 61வது படத்தை அட்லீ தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இதை பற்றிய ஆதிக்கப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விஜய்யுன் 61வைத்து படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை அட்லீ இயக்கவுள்ளார். இதை தேனாண்டாள் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

No comments