விக்ரமின் புது கெட் அப்

எதிர்பார்க்காத வகையில் அஜித்தின் ’சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
vikram-new-getup-to-next-movie-tamilgossip.in


அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அஜித் அதே தோற்றத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் விக்ரமும் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் காணப்படுகிறார். ஹாலிவுட்டில் பெரும் வெற்றியைடந்த திரில்லர் படமான “டோன்ட் பிரீத்” போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாகவும், அதற்காக சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திற்கு அவர் மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் தற்போது வரை இல்லை. பொருத்திருந்து பார்ப்போம்

No comments