ரஜினியை தவறாக பேசிய பாலிவுட் பிரபலம்

ஒவ்வொரு சினிமா துறையிலும் ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவதற்கு என்றே சில பேர் இருக்கின்றனர்.

அண்மையில் பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதாவது, நல்ல உடல்வாகும் பார்ப்பதற்கு அழகானவர்கள் தான் ஸ்டார் ஆக முடியும் என்றால் பார்ப்பதற்கு அழகாக இல்லாத ரஜினிகாந்த் இன்று சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது என கூறியுள்ளார்.
இவரின் இந்த சர்ச்சையான கருத்து ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்களும் இணையத்தில் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

No comments