இருமுகன் படத்துக்கு பிறகு விக்ரம் வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க போகிறார்.
இப்படத்தில் விக்ரம் க்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ,
சூரி, யோகி பாபு, சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இப்படம் வடசென்னையில் நடக்கும் ஒரு கதை பற்றி தழுவி எடுக்கப்படவுள்ளது. இதுவரை பல கமெர்ஷியல் படங்களில் விக்ரம் நடித்தாலும் ,
இப்படத்தில் இவரது கெட்டப் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாம் .
No comments